சங்க கட்டிட நிதி – தென்காசி மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் கூட்டம்

தென்காசி மாவட்டம்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம்  வீரசிகாமணி சமுதாயக் கூடத்தில் வைத்து தென் மண்டல தலைவர் நெல்லை முத்துக்குட்டி மாநிலத் துணைத் தலைவர்கள் வாசகர்கள் முனியசாமி கீழநத்தம் இசக்கிமுத்து மாவட்ட தலைவர் பெரியமாரிதுரை மாவட்ட செயலாளர் கந்தசாமி முன்னாள் மாவட்ட செயலாளர் மாரியப்பன் மாவட்ட பொருளாளர் சங்கரன்கோவில் முருகன் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட தலைவர் கற்குவேல் மற்றும் ஏனைய தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சி உறவுகள் கலந்து கொண்ட நிகழ்வுகள் இதில் மாநில சங்க கட்டிட நிதி வசூல் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

இன்றைய தேதியில் ரூபாய் 65000 மாநில பிரச்சார செயலாளர் சங்கரன்கோவில் குமார் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது 5ம் தேதிக்குள் அனைத்து ஒன்றியங்களும் முழுமையாக தங்களுடைய பங்களிப்பு தொகையை செலுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது.

Also Read  பெருங்கோட்டூர் ஊராட்சி - தென்காசி மாவட்டம்