எஸ் வாகைகுளம் ஊராட்சி – முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி

எஸ் வாகைகுளம் ஊராட்சி
எஸ் வாகைகுளம் ஊராட்சி

எஸ் வாகைகுளம் ஊராட்சி

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திருமதி ஜெயலெட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டுளார்

எஸ் வாகைகுளம் ஊராட்சியில் 5 கிராமங்கள் உள்ளது.

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 3000 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

  • யாதவர் : 40%
  • ஆதிதிராவிடர் : 35%
  • தேவர் : 15%
  • இதரப்பிரிவினர் : 10%
Also Read  சின்னமலைக்குன்று ஊராட்சி - தூத்துக்குடி மாவட்டம்