விலாரிப்பாளையம் ஊராட்சியில் குடியரசு விழா

குடியரசு விழா

சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் விலாரிப்பாளையம் ஊராட்சியில் இன்று 73 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

உடன் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,ஊராட்சி செயாளர், பொதுமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Also Read  சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஊராட்சி - சேலம் மாவட்டம்