முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா

73 – வது குடியரசு விழா

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் சேர்மன்  R.தர்மர் BA.,அவர்கள் யூனியன் அலுவலகத்தில் 26/01/2022 இன்று தலைமையேற்று கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உறையாற்றினார்.

நிகழ்சியில் யூனியன் ஆனையாளர் .ராஜேந்திரன், PDO .அன்புக் கண்ணன், மேனேஜர் தசந்திரசேகர், வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர்  SD.செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள், அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Also Read  கிராமத்தில் கொரோனா பரிசோதனை முகாம் - முத்தூர் ஊராட்சி தலைவர்