ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரை சந்தித்த இராமநாதபுரம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக வருகைதந்த ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குனர் பிரவீன் நாயர் அவர்களை சந்தித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர்  எஸ் டி செந்தில்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் (இந்திய ஆட்சிப் பணி) உடன் இருந்தார்.

Also Read  எ.வேலாங்குளம் ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்