இராமநாதபுரம் மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

  • இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின்  புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

மாநில நிர்வாகிகள் சார்லஸ் ரெங்கசாமி,ஜான் போஸ்கோ பிரகாஷ்,வேல்முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மாவட்டத் தலைவராக நாகேந்திரன்,மாவட்ட செயலாளராக கமுதி முருகன், மாவட்ட பொருளாளராக இராமநாதபுரம் செந்தில் பொன்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக தேர்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

Also Read  ஒவ்வொருவரும் பாதுகாப்புடன் செயல்படுங்கள் -ஜான்போஸ்கோபிரகாஷ்