இராஜக்காள்பட்டி ஊராட்சி-ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி

இராஜக்காள்பட்டி ஊராட்சி.

இந்த ஊராட்சி தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 4 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக ஜெகதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 3770.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

நாயக்கர் 75% .

இதரபிரிவினர் 25%

Also Read  அமராவதிபுதூர் ஊராட்சி - காரைக்குடி சட்டமன்றத் தொகுதி