ராகல்பாவி ஊராட்சி – மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி

ராகல்பாவி ஊராட்சி
ராகல்பாவி ஊராட்சி

ராகல்பாவி ஊராட்சி

தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திருமதி சுமதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

ராகல்பாவி ஊராட்சியில் உள்ள கிராமங்கள்

  1. சின்னபூலாங்கிணர்
  2. கிருஷ்ணாபுரம்
  3. இராகல்பாவி

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 4197 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

  • நாயுடு : 40%
  • ஆதிதிராவிடர் : 35%
  • போயர் : 15%
  • இதரபிரிவினர் : 10%
Also Read  கருமல் ஊராட்சி - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி