புதுபத்தூர் ஊராட்சி-திருவாரூர் சட்டமன்ற தொகுதி

புதுபத்தூர் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவாரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது

இந்த ஊராட்சியில் மொத்தம் 6 கிராமங்கள் அமைந்துள்ளன

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக ராஜசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக1500

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

ஆதிதிராவிடர் 60%

பிள்ளைமார்கள் 10%

இதரபிரிவினர் 30%

Also Read  இலவங்கார்குடி ஊராட்சி-திருவாரூர் சட்டமன்ற தொகுதி