புதிய தலைமை ஆசிரியரை வரவேற்ற ஊராட்சி மன்றத் தலைவர்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சி வெங்கலகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி புதிய தலைமை ஆசிரியராக திரு.சேதுராமன் அவர்கள் பதவியேற்றுள்ளர்.

அவர் தலைமையில் பெற்றோர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் மாணவ மாணவியர்கள் கல்வி தரம் குறித்து கலந்துரையாடல் நடந்தது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலந்துகொண்டு புதிய தலைமை ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.

கிராம பெரியோர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Also Read  மாடக்கொட்டான் ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்