அரசின் திட்டங்களை தேடித்தேடி நடைமுறைப் படுத்தும் பிரதாபராமபுரம் ஊராட்சி

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் ( TNSDC ) மற்றும் பிரதாபராமபுரம் ஊராட்சி இணைந்து ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவரை இழந்த பெண்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்காக உதவித்தொகையுடன் கூடிய மூன்று மாத கால இலவச தையல் பயிற்சி வழங்குகிறோம் பயிற்சியில் கலந்துகொள்ள உச்சபட்ச வயது 45 எனவே தையல் கற்க ஆர்வமுள்ள பெண்கள் ஊராட்சி மன்றத்தை அணுகவும் நன்றி

தொடர்பு எண்
9688719541.                                    ஊராட்சி மன்றத் தலைவர் பிரதாபராமபுரம் ஊராட்சி

இப்படி ஒரு அறிவிப்பு மட்டுமல்ல தன்னார்வு தொண்டு நிறுவனத்தோடு இணைந்து ஏரிகளை தூர்வாறுதல், ஊராட்சியில் உள்ள மாணவ,மாணவிகளின் விளையாட்டுத்திறனை மேம்படுத்துதல் என, பல்வேறு திட்டங்களை தேடித்தேடி நடைமுறை படுத்திவரும் இந்த ஊராட்சி தலைவரை நமது மின்னிதழின் சார்பாக வாழ்த்துகிறோம்.

Also Read  நாகப்பட்டினம் மாவட்டம் - அகஸ்தியம்பள்ளி பக்தர்குலம் மாரியம்மன் கோயில்