பூந்தண்டலம் ஊராட்சி – காஞ்சிபுரம் மாவட்டம்

ஊராட்சி பெயர்:பூந்தண்டலம்

ஊராட்சி , ஊராட்சி தலைவர் பெயர்:எம் ஞான பிரகாஷ் ,

ஊராட்சி செயலாளர் பெயர்எம் பாலகிருஷ்ணன் ,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:8250,

ஊராட்சி ஒன்றியம்:குன்றத்தூர்

மாவட்டம்:காஞ்சிபுரம்  ,

ஊராட்சியின் சிறப்புகள்:பூந்தண்டலம் ஊராட்சியாக மிகவும் பசுமையான ஊராட்சி ஆகும் இந்த ஊராட்சியை சுற்றிலும் வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளது இந்த ஊராட்சிகள் முன்பொரு காலத்தில் தாழம் பூக்கள் அதிகமாக விளையும் இடமாக உள்ளது இதுவே இந்த ஊராட்சிக்கு சிறப்பம்சம் ஆகும் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:பூந்தண்டலம் நல்லூர் காலனி நல்லூர் கிராமம் புதுச்சேரி புதுநல்லூர் திருபெரும்புதூர் ,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஸ்ரீபெரும்பதூர் ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:ஸ்ரீபெரும்பதூர் ,

 

Also Read  வேப்பங்குப்பம் ஊராட்சி - வேலூர் மாவட்டம்