பாப்பன்குளம் ஊராட்சி-அவிநாசி சட்டமன்ற தொகுதி

பாப்பன்குளம் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கும் நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக கவிதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 6600.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

கவுண்டர் 45% .

ஆதிதிராவிடர் 20%.

இதரபிரிவினர் 35%

Also Read  இச்சிப்பாளையம் ஊராட்சி - ஈரோடு மாவட்டம்