முடங்கியது ஊராட்சி பணிகள்

ஜான்போஸ்கோ பிரகாஷ்

தமிழ்நாட்டில் 12525 ஊராட்சிகள் உள்ளன. மத்திய,மாநில  அரசுகள் அறிவிக்கும் திட்டங்களை முழுமையாக நிறைவேற்றுவதில்  ஊராட்சிகளின் பங்கே முக்கியம்.

ஊராட்சி நிர்வாகத்தை கொண்டு செலுத்துவதில் மக்கள் பிரதிநிதிகளுக்கும் , ஊராட்சி செயலாளர்களுக்கும் பங்கு உள்ளது.

இந்நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி, பல்வகையான போராட்டங்களை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நடத்தி உள்ளது.

ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோபிரகாஷ் அறிவித்தப் படி தமிழ்நாடு முழுவதும் ஏறத்தாழ ஒன்பதாயிரம் ஊராட்சி செயலாளர் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

அதனால், கிராம ஊராட்சி பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

Also Read  பணியிட மாறுதலில் லஞ்சம் கைமாறியதா? மாநில தலைவர் குற்றச்சாட்டு