பணிச் சுமையால் உயிரை விட்ட ஊராட்சி செயலாளர்

தமிழ்நாடு முழுவதும் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர்கள் பணியின் அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் உறுதிக்கோட்டை ஊராட்சி செயலாளர் நேற்று இறந்துவிட்டார்.

அவரின் இறப்பில் என்ன நடந்துள்ளது என்ற விரிவான செய்தி வரும் அரசியல் கண்ணாடி இதழில் வெளியிடப்படும்.

Also Read  இராஜக்காப்பட்டி ஊராட்சி - மதுரை மாவட்டம்