பரமக்குடி ஒன்றிய அலுவலகம் முன் ஊராட்சி செயலாளர்கள் கண்டன ஆர்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடி ஊராட்சு.ஒன்றியம் S. அண்டக்குடி ஊராட்சி செயலர் திரு.முஜிபுர் ரகுமான் அவர்களை ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடந்த கொலை வெறி தாக்குதலை கண்டித்து ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய,மாவட்ட,மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நமது மின்னிதழில் இந்த நிகழ்வை பற்றி செய்தி வெளியிட்டு இருந்தோம். வரும் அரசியல் கண்ணாடி இதழிலும் விரிவான செய்தியாக வெளிவர உள்ளது.

எந்தவித பிரச்சனை என்றாலும்,சட்டத்தை கையில் எடுப்பது யார் செய்தாலும் குற்றமே. 

Also Read  அதிகாரிகள் அலட்சியத்தால் இடிந்து விழுந்த ஊரணி தடுப்புசுவர்