சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள் சங்க சந்தா சேகரிப்பு

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட தலைவர் பாக்கியராஜ் 07.12.21தேதி அன்று ஆறு ஒன்றியங்களில் சங்க உறவுகளை சந்தித்து  மாநில தலைவர் ஜான்போஸ்கோ வழிகாட்டுதழின் பேரில் சங்க உறுப்பினர்களின் சந்தா சேகரிப்பை தீவிரப்படுத்தினார்.

திருப்பத்தூர் ஒன்றியம்

 

சிங்கம்புணரி ஒன்றியம்

சிவகங்கை ஒன்றியம்

Also Read  தைப் பொங்கல் விழாவில் முத்தூர் ஊராட்சியில் மரக் கன்று நடும் நிகழ்வு