சேலம் ஆட்சித் தலைவரை சந்தித்த ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள்

மாவட்ட ஆட்சியர் சந்திப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாகமாவட்ட அளவிலான கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து வழங்கப்பட்டது.

மனுவை பெற்றுகொண்ட மதிப்புமிகு ஆட்சியர் அவர்கள் கனிவுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் K. மகேஸ்வரன் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் கே சிவசங்கர் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Also Read  கொண்டப்பநாய்க்கன்பட்டி ஊராட்சி - சேலம் மாவட்டம்