ராமநாதபுரம் ஆட்சியரை சந்தித்த பஞ்சாயத்து தலைவர்கள்

பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சங்க  கூட்டமைப்பின் சார்பாக S.D செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.

மக்கள் பணி செய்தற்கான அடிப்படை நிதி ஆதாரம் கூட இல்லாமல் திண்டாடும் ஊராட்சிகளுக்கு கணக்கு 1 ல் நிதி அளித்திட வேண்டும். இந்த கோரிக்கை தமிழகம் முழுவதும் உள்ளது. தன்னாட்சி அதிகாரத்தை ஊராட்சிகளுக்கு வழங்க வேண்டும், மாநில சுயாட்சி பேசும் திமுக அரசு.

Also Read  குடிநீர் குழாய் பதிக்கும் ஊராட்சி நிர்வாகம்