அரசு கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு ஊராட்சி தலைவர் பாராட்டு

முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்றம் இணைந்து நடத்தும் நாட்டுநல பணி திட்ட முகாம் ஊராட்சி மன்ற தலைவர்
S.D.செந்தில்குமார்
மற்றும் அவரது தாயார் திருமதி த.கமலம்மாள் தனுஸ்கோடி அவர்களும் கலந்துகொண்டு மாணவர்களின் சேவைக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Also Read  தெற்குத்தரவை ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்