பழையகோட்டை ஊராட்சி-காங்கேயம் சட்டமன்ற தொகுதி

பழையகோட்டை ஊராட்சி.

இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள காங்கேயம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கும் ஈரோடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 46 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக மீனாட்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 6197.

ஜாதிவாரி கணக் தோராயமாக.

கவுண்டர் 40% .

ஆதிதிராவிடர் 25%.

இதரபிரிவினர் 35%

Also Read  புதூர் புங்கனி ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்