ஆகஸ்ட் 31ல் கோட்டை நோக்கி ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பாக பேரணி

 31.08.2023 ல் பஞ்சாயத்து ராஜ் சட்ட உரிமை மீட்பு பேரணி,

*கருப்பு சட்டை அணிந்து* கோட்டையை நோக்கி மாநிலம் தழுவிய மாபெரும் பேரணி அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் தலைவியார்கள் தவறாது கலந்து கொண்டு *நமது உரிமையை வென்றெடுக்க பேரணி நடத்தப் போவதாக மாநில தலைவர் முனியாண்டி அறிவித்துள்ளார்.

மேலும்

11 அம்ச கோரிக்கைகள் தங்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது தங்களின் மேலான கருத்துக்களை வரவேற்கிறோம்,

11 அம்ச கோரிக்கை தங்களின் கருதுக்கேற்ப மாறுதலுக்கு உட்பட்டது, தங்களின் மாவட்ட , ஒன்றிய கூட்டமைப்பு கூட்டங்கள் நடத்தி தீர்மானங்கள் பற்றி கலந்து ஆலோசித்து
வரும், 19.08.2023 ற்குள் தெரிவிக்கலாம்.
கோரிக்கையின் இறுதி வடிவம் 20.08.2023 ல் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Also Read  உங்கள் ஊருக்கு உதவலாம் வாங்க..