இராமநாதபுரம் மாவட்டத்தில் விடுப்பு எடுக்கப்போகும் ஊராட்சி செயலாளர்களின் எண்ணிக்கை

தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கம் சார்பாக முதற்கட்டமாக மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாட்கள் கவன ஈர்ப்பு விடுப்பு போராட்டத்திற்கு இராமநாதபுரம் மாவட்டத்தில்  விடுப்பு கடிதம் வழங்கிய விபரம்

*ராமநாதபுரம் 24*
*மண்டபம் 28*
*திருப்புல்லாணி 32*
*ஆர் எஸ் மங்கலம் 31*
*திருவாடானை 36*
*பரமக்குடி 36*
*நைனார் கோவில் 35*
*போகலூர் 26*
*முதுகுளத்தூர் 45*
*கடலாடி 51*
*கமுதி 51*

மாவட்டத்தில் மொத்தம் 429 ஊராட்சிகளில் 395 பேர் விடுமுறை கடிதம் கொடுத்துள்ளார்கள் என்று நம்மிடம் கூறினார் இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத் தலைவர் நாகேந்திரன்.

Also Read  கொடுக்கம்பட்டி ஊராட்சி - மேலூர் சட்டமன்றத் தொகுதி