நம்பர் 1-பாஜக நம்பர்2 -திமுக – எதில் தெரியுமா?

தேசிய கட்சியான பாஜக வோடு போட்டிப்போட்டு மற்ற தேசிய கட்சிகளை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளது திமுக.

இணைய தளங்களில் குறிப்பாக கூகுளில் விளம்பரம் செய்த வகையில் செலவு செய்த கட்சிகளில் திமுக இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

ஒரு விளம்பரத்திற்கு மட்டும் 5கோடிக்கு அதிகமாக செலவிட்டுள்ளது திமுக. மற்ற விளப்பரங்கள்,பேஸ்புக்கில் கொடுத்துள்ள விளம்பரத்தொகையை கணக்கிட்டால் திமுக முதலிடம் பிடிக்கும்.

தேர்தல் வரை திமுக செலவிடப்போகும் தொகையை எவ்வளவு என்பதை சேர்த்தால் அதன் முழுவிபரம் தெரியும்.

எப்படியோ…விளம்பரம் செய்வதில் இந்தியாவில் திமுக முதன்மையாக உள்ளது. விளம்பரத்தால் வெற்றி வருமா என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து நீங்களும் விளம்பர விவரங்களை பார்க்கலாம்…

https://transparencyreport.google.com/political-ads/region/IN?spend_by_geo=p:4&lu=spend_by_geo

https://www.facebook.com/ads/library/report/?source=archive-landing-page&country=IN

Also Read  கடனுக்கு அவகாசம் - சீனாவை வரவேற்போம் என இந்தியாவுக்கு இலங்கை எச்சரிக்கை