சிவகங்கை மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு

சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் செயற்குழு மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.

மாநில நிர்வாகிகள் சார்லஸ் ரெங்கசாமி,ஜான் போஸ்கோ பிரகாஷ்,வேல்முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

மாநில,மாவட்ட,ஒன்றிய பொறுப்புக்கான பதவிகளுக்கு போட்டியிட்டனர்.

தேர்தல் பொறுப்பாளராக சார்லஸ் ரெங்கசாமி அவர்கள் தேர்தலை நடத்தி முடிவுகளை அறிவித்தார்.

தேர்தெடுக்கப்பட்ட பட்டியல்.

மாட்ட தலைவராக பாக்கியராஜ்,மாவட்ட செயலாளராக ஜெயபாண்டியன், மாவட்ட பொருளாளராக மாரிமுத்து , மாவட்ட மகளிர் அணி செயலாளராக திருமதி மஞ்சுளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநில,மாவட்ட,ஒன்றிய பொறுப்பாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின்  சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளும் தேர்வு செய்யட்டனர்.

Also Read  மதுரை மாநகரில் மாபெரும் ஆர்பாட்டம்