நெரூர் (தெற்கு) ஊராட்சி-கரூர் சட்டமன்ற தொகுதி

நெரூர் தெற்கு ஊராட்சி.

இந்த ஊராட்சி கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி கரூர் சட்டமன்ற தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது .

இந்த ஊராட்சியில் மொத்தம் 14 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக மணிகண்டன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 5040 .

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

வன்னியர்கள் 50%.

ஆதிதிராவிடர் 30%.

இதரபிரிவினர் 20%

Also Read  சர்க்கார்சாமக்குளம் ஊராட்சி ஒன்றியம் - கோயம்புத்தூர் மாவட்டம்