நெரூர் (வடக்கு) ஊராட்சி-கரூர் சட்டமன்ற தொகுதி

நெரூர் வடக்கு ஊராட்சி.

இந்த ஊராட்சி கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி கரூர் சட்டமன்ற தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும் .

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 8 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக செந்தாமரைச்செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 6524.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

ஆதிதிராவிடர்கள் 50% .

இதரபிரிவினர் 50%

Also Read  வேட்டுவபாளையம் ஊராட்சி - அவிநாசி சட்டமன்றத் தொகுதி