நாவல்பட்டி ஊராட்சி-ராசிபுரம் சட்டமன்ற தொகுதி

நாவல்பட்டி ஊராட்சி.

இந்த ஊராட்சி நாமக்கல் மாவட்டத்திலுள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கும் நாமக்கல் மக்களவை தொகுதிக்கு உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் ஆறு ஊராட்சி மன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் மூன்று கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக புருஷோத்தமன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 2724.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக வன்னியர்கள் 60% ஆதிதிராவிடர் 20% இதர பிரிவினர் 20 %

Also Read  கொரோனா தொற்றை சிறப்பாக கையாளும் - ஆயில்பட்டி ஊராட்சி தலைவி