வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் பட்டொளி வீசி பறக்கும் தேசியக்கொடி

இராமநாதபுரம் மாவட்டம்

முதுகுளத்தூர் ஒன்றியம்
வெங்கலகுறிச்சி ஊராட்சி
ஊராட்சி மன்ற தலைவர்
மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களின் வேண்டுகோளின்படி
அனைத்து இல்லங்களிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொண்டார்.

அதன், முதல்படியாக தனது இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார். ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார்.

Also Read  செல்லூர் ஊராட்சி - முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி