நன்னியூர் ஊராட்சி-கரூர் சட்டமன்ற தொகுதி

நன்னியூர் ஊராட்சி.

இந்த ஊராட்சி கரூர் மாவட்டத்திலுள்ள கரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி கரூர் சட்டமன்ற தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது .

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக சுதா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 4300.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

கவுண்டர்கள் 45%.

வன்னியர்கள் 25%.

இதரபிரிவினர் 30%

Also Read  தக்கட்டி ஊராட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம்