கவனத்தை ஈர்த்த நாமக்கல் மாவட்ட சங்கம்

15 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பாக கவனயீர்ப்பு ஆர்பாட்டம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் சார்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள்  சங்கத் தலைவர் செந்தில்  தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்தில், ஊராட்சி செயலாளர்கள்,தண்ணீர் தொட்டி திறப்பாளர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைத்து ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து பணியாளர்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Also Read  மலிவு விலை மளிகைக்கடை- மக்கள் பணியில் அதிரடி காட்டும் மாதப்பூர்