நல்லூர் ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்

ஊராட்சி பெயர்:நல்லூர்

ஊராட்சி, ஊராட்சி தலைவர் பெயர்:N. தங்கப்பாண்டியன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-K.பொன் முத்துராமலிங்கம்,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1166,

ஊராட்சி ஒன்றியம்:முதுகுளத்தூர்,

மாவட்டம்:இராமநாதபுரம்

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:நல்லூர், AD காலணி,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:முதுகுளத்தூர்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம் ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

Also Read  கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதி