என்.புகழூர் ஊராட்சி – கடலூர் மாவட்டம்

இந்த ஊராட்சி கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் ஒன்பது ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 5 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சி மன்ற தலைவராக மதிவாணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 2000

ஜாதிவாரி கணக்கு தோராயமாக

முத்தரையர்கள் 40%

வன்னியர்கள் 25 %

இதரபிரிவினர் 35%

Also Read  சிறுநெசலூர் ஊராட்சி-கடலூர் மாவட்டம்