கட்டாயம் பரிசீலிக்கப்படும் – கருணாகரன் இஆப உறுதி

கருணாகரன் இஆப

சந்திப்பு

ஊரக வளர்ச்சித்துறையின் சிறப்பு செயலாளராக பதவி ஏற்றுள்ள கருணாகரன் இஆப அவர்களை நமது மின்னிதழின் சார்பாகவும், அரசியல் கண்ணாடி அச்சிதழின் சார்பாக வாழ்த்துக்கள் கூறி சந்தித்தோம்.

அப்போது,பெரும்பான்மையான ஊராட்சிகளில் நிதி இல்லா பிரச்சனை, ஊராட்சி செயலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை என பல்வேறு பிரச்சனைகளை நமது இதழின் சார்பாக எடுத்துச்சொன்னோம்.

உறுதியாக பரிசீலனை செய்து , துறையின் செயலாளரோடு ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

விரிவான செய்திகளோடு வரும் அரசியல் கண்ணாடி இதழில் வெளியிடுவோம்.

Also Read  ஊராட்சி மன்றங்களில் பெண் சுதந்திரம்... சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்க தலைவி பேட்டி..