மூஞ்சூர்பட்டு ஊராட்சி – வேலூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:மூஞ்சூர் பட்டு,

ஊராட்சி தலைவர் பெயர்:R குமார்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-R வேல்முருகன்,

வார்டுகள் எண்ணிக்கை:12,

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:7925,

ஊராட்சி ஒன்றியம்:கணியம்பாடி,

மாவட்டம்:வேலுர்,

ஊராட்சியின் சிறப்புகள்:கோவில்கள் 10 உள்ளது புகழ்பெற்றது ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:மூஞ்சூர் பட்டு கிருஷ்ணா நகர் குப்பைமேடு ஏசி காலனி ஏடி காலனி நாய்க்கனேரி ஆர்ப்பாட்டம் குடிசை நாய்க்கறி ஏறி வடக்கு கொல்லைமேடு தெற்கு கொள்ளை மேடு,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:ஆற்காடு,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:வேலுர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிநீர்

Also Read  மணியந்தல் ஊராட்சி - கள்ளக்குறிச்சி மாவட்டம்