மின்னம்பள்ளிபஞ்சமாதேவி ஊராட்சி-கரூர் சட்டமன்ற தொகுதி

மின்னம்பள்ளிபஞ்சமாதேவி ஊராட்சி.

இந்த ஊராட்சி கரூர் மாவட்டத்தில் உள்ள கரூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி கரூர் சட்டமன்ற தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 22 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக சாந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 12,000.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

கவுண்டர்கள் 50%.

இதரபிரிவினர் 50%

Also Read  சிங்கம்பேட்டை ஊராட்சி - ஈரோடு மாவட்டம்