துவார் ஊராட்சி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம்

திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் துவார் ஊராட்சியில் பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் பெரியகருப்பன்,மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அரசு அதிகாரிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

ஊராட்சிகளின் நிலையான வளர்ச்சிக்கு தேவையான சிறப்பு 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also Read  அளவிடங்கான் ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்