ஊராட்சி பெயர்:மென்னந்தி நாகாச்சி,
ஊராட்சி தலைவர் பெயர்:வீ. தங்கராசு,
ஊராட்சி செயலாளர் பெயர்:-ரமேஷ்,
வார்டுகள் எண்ணிக்கை:09
ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2831,
ஊராட்சி ஒன்றியம்:போகலூர்,
மாவட்டம்:இராமநாதபுரம்,
ஊராட்சியின் சிறப்புகள்:வைகைஆறு ,
ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1.மென்னந்தி 2.சின்னநாகாச்சி 3மென்னந்தி காலனி 4சின்னநாகாச்சிகாலனி 5அரசநகரி 6கு.கருங்குளம்
ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பரமக்குடி,
ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்,
ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிதண்ணீர். மின்சாரம்