மேலராஜகுலராமன் ஊராட்சி-சாத்தூர் சட்டமன்ற தொகுதி

மேலராஜகுலராமன் ஊராட்சி.

இந்த ஊராட்சி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 12 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 17 கிராமங்கள் அமைந்துள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக விவேகானந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 17000.

ஜாதிவாரி கணக்கு.

தேவேந்திரகுலவேளாளர்கள்30%.

பிள்ளைமார்20%.

தேவர்கள்15%.

இதரபிரிவினர்35%

 

Also Read  இருஞ்சிறை ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்