வெங்கலகுறிச்சியில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்

முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் கால்நடைகளுக்கு காணை நோய் பரவலை தடுக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி செந்தில் குமார் ஏற்பாட்டில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

முதுகுளத்தூர் கால்நடை மருத்துவர்
சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

Also Read  ஜோதிநாய்க்கனூர் ஊராட்சி - மதுரை மாவட்டம்