மாந்தகுடிப்பட்டி ஊராட்சி – திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி

மாந்தகுடிப்பட்டி ஊராட்சி
மாந்தகுடிப்பட்டி ஊராட்சி

மாந்தகுடிப்பட்டி ஊராட்சி

தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ் புதூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 6 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திரு ரவிச்சந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

மாந்தகுடிப்பட்டி ஊராட்சியில் உள்ள கிராமங்கள்

  1. ஆரணிபட்டி
  2. முருக்கப்பட்டி
  3. மாந்தகுடிப்பட்டி
  4. வெள்ளையக்கோன்பட்டி

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 1350 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

  • யாதவர் : 25%
  • வல்லம்பர் : 25%
  • ஆதிதிராவிடர் : 20%
  • தேவேந்திர குல வேளாளர் : 20%
  • இதரப்பிரிவினர் : 20%
Also Read  அகமலையில் சாலை அமைக்கும் பணிகள் தீவிரம் - கிராம மக்களின் கனவு நனவானது