மங்கலம் ஊராட்சி-பல்லடம் சட்டமன்ற தொகுதி

மங்கலம் ஊராட்சி.

இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி பல்லடம் சட்டமன்ற தொகுதிக்கும் கோவை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சியில் மொத்தம் 15 ஊராட்சிமன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த ஊராட்சியில் மொத்தம் 9 கிராமங்கள் அமைந்துள்ளன.

தற்போது ஊராட்சிமன்ற தலைவராக மருதாசலமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தோராயமாக 40816.

ஜாதிவாரி கணக்கு தோராயமாக.

முஸ்லிம்கள் 50%.

இதரபிரிவினர் 50%

Also Read  மல்லன்குழி ஊராட்சி - ஈரோடு மாவட்டம்