கீழகிடாரம் ஊராட்சி – முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதி

கீழகிடாரம் ஊராட்சி
கீழகிடாரம் ஊராட்சி

கீழகிடாரம் ஊராட்சி

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

தற்போதைய ஊராட்சி மன்ற தலைவராக திருமதி மீனாள் தேர்ந்தெடுக்கப்பட்டுளார்

கீழகிடாரம் ஊராட்சியில் 5 கிராமங்கள் உள்ளது.

தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை 2784 ஆகும்.

ஜாதி ரீதியான கணக்கு (தோராயமாக)

  • நாடார் : 45%
  • முஸ்லீம் : 25%
  • தேவர் : 10%
  • ஆதிதிராவிடர் : 15%
  • இதரப்பிரிவினர் : 5%
Also Read  கரிசல்குளம் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்