சிறுகுடி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராமசபை

திண்டுக்கல் மாவட்டம்

நத்தம் ஊராட்சி ஒன்றியம் சிறுகுடி ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நவம்பர் 1(இன்று) நடைபெற்றது.

ஊராட்சி மன்றத் தலைவி திருமதி. கோகிலாவாணி வீரராகவன், துணைத் தலைவர்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும்திரளானோர் கலந்து கொண்டனர்.

அரசின் வழிகாட்டலின் படி  சிறப்பு தீர்மானங்களை ஊராட்சி செயலாளர் வீரபாண்டி வாசிக்க,அனைவராலும் ஒப்புதல் அளிக்கப்படது.

Also Read  கீழப்பசலை ஊராட்சி - சிவகங்கை மாவட்டம்