மேகமலை ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராமசபை

மேகமலை ஊராட்சி

தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊராட்சி, சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.

இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.

மேகமலை ஊராட்சியில் 19 கிராமங்கள் உள்ளது

இன்று அரசரடி கிராமத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தின கிராமசபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர்,துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர்,ஆசிரிய பெருமக்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Also Read  உடையநாதபுரம் ஊராட்சி தலைவருக்கு விருது