அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் உள்ளாட்சி தின கிராமசபை

போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியம்

அணைக்கரைப்பட்டி ஊராட்சி உட்கடை கிராமம் முந்தல் ஏழூர் அம்மன் கோவில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்  ஜி லோகநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கிராம சபையில் பற்றாளராக  கார்த்திகேயன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இக்கிராமசவையில் தூய்மை காவலர்கள் தூய்மை பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சான்றிதழ் வழங்கியும் கௌரவம் செய்யப்பட்டது.

தகவல்:-ஜி.கருப்பையா, ஊராட்சி செயலாளர்

Also Read  மயிலாடும்பாறை ஊராட்சி - ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி