உள்ளாட்சி தேர்தல் – யார் யாருக்கு சாதகம்

அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதி தேதிகளில் இரண்டு கட்டங்களாக 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

எந்த கட்சிக்கு தேர்தல் களம் சாதகமாக உள்ளது. பஞ்சாயத்து தேர்தலில் யாருக்கு வெற்றி என கள ஆய்வை நமது இணைய பத்திரிகையின் சார்பாக ஆரம்பித்து உள்ளோம்.

அதிலும் குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் முழுமையான கள ஆய்வை ஆரம்பித்துள்ளோம்.

தினசரி பல கள நிலவரங்களை வழங்கிட உள்ளோம்.

Also Read  விரைவில் உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு