விரைவில் உள்ளாட்சி தேர்தல்

தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 9 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களுக்கு நடந்து முடிந்துள்ளது.

மே 2 ல் பொதுத் தேர்தலுக்கான முடிவு தெரிந்து,புதிய அரசு பதவி ஏற்ற பிறகு உடனடியாக மீதம் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என உறுதியான தகவல் தெரிவிக்கிறது.

பொதுத் தேர்தலில் வெற்றியை ருசித்த கட்சி, சூட்டோடு சூட்டாக உள்ளாட்சி தேர்தலை நடத்தி மாபெரும் வெற்றியை தனதாக்கி கொள்ள முடிவெடுக்கும்.

ஆக…மற்றொரு தேர்தல் திருவிழா உடனடியாக வருவதற்கே அதிக வாய்ப்பு உள்ளது.

கொரோனா பரவலை பொறுத்து தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம்.

Also Read  கொரோனா அச்சத்தில்....! கொரோனா போராளிகள் கோரிக்கை...!