உள்ளாட்சி தேர்தல் -தென்காசி மாவட்ட வேட்பாளர் இறுதி பட்டியல்

தேர்தல் ஆணையம்

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு 1355 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 5497 பேர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு 878 பேர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு 102 பேர் என மொத்தம் 7832 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வேட்புமனு வாபஸ் இன்று25-09-21) மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.

தற்போது இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு அதன்படி அவர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.

Also Read  ஊராட்சிக்கு ஒரு மக்கள் மருந்தகம்