உள்ளாட்சி தேர்தல் -இரண்டு கட்டங்களின் விவரம்

தேர்தல் ஆணையம்

2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கிராம ஊராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சி வார்டுகளை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு  (06.10.2021)

*செங்கல்பட்டு* மாவட்டத்தின் இலத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியங்கள்.

*காஞ்சிபுரம்* மாவட்டத்தின் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத்.

*விழுப்புரம்* மாவட்டத்தின் செஞ்சி, கண்டமங்கலம், முகையூர், ஒலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், வானூர், விக்கிரவாண்டி.

*கள்ளிக்குறிச்சி* மாவட்டத்தின் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர்,உளுந்தூர்பேட்டை.

*வேலூர்* மாவட்டத்தின் குடியாத்தம், கீவகுப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு.

*திருப்பத்தூர்* மாவட்டத்தின் சோலையார்பேட்டை, கந்திலி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர்.

*ராணிப்பேட்டை* மாவட்டத்தின் ஆற்காடு, திமிரி, வாலாஜா.

*திருநெல்வேலி* மாவட்டத்தின் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி.

*தென்காசி* மாவட்டத்தின் ஆலங்குளம், கடையம், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள்.

*இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு* :(09-10-2021)

*செங்கல்பட்டு* மாவட்டத்தின் அச்சிறுப்பாக்கம், சித்தாமூர், காட்டாங்கொளத்தூர்.

*காஞ்சிபுரம்* மாவட்டத்தின் குன்றத்தூர், திருபெரும்புதூர்.

*விழுப்புரம்* மாவட்டத்தின் காணை, கோலியனூர், மயிலம், மரக்காணம், மேல்மலையனூர், வல்லம்.

*கள்ளக்குறிச்சி* மாவட்டத்தின் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, கல்வராயன் மலை, சங்கராபுரம், தியாகதுருகம்.

*வேலூர்* மாவட்டத்தின் அணைக்கட்டு, கணியம்பாடி, வேலூர். இராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம், காவேரிப்பாக்கம், நெமிலி, சோளிங்கர்.

Also Read  ஆலம்பட்டி -இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

*திருப்பத்தூர்* மாவட்டத்தின் ஆலங்காயம், மாதனூர். திருநெல்வேலி மாவட்டத்தின் களக்காடு, நான்குனேரி, இராதாபுரம், வள்ளியூர்.

*தென்காசி* மாவட்டத்தின் கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஊராட்சி ஒன்றியங்கள்.